இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மோசடி புகார் எதிரொலி கன்னியாகுமரி முன்னாள் மாவட்ட செயலாளர் கட்சி பதவி பறிப்பு : ஜெயலலிதா நடவடிக்கை

11/27/2014 4:27:11 PM
காஷ்மீர், ஜார்கண்டில் நாளை 3ம் கட்ட தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு



சென்னை: மோசடி புகாரை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ஜான் தங்கம் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.தூண்டில் வளைவு பணி  மற்றும் மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக சுமார் ரூ.1.29 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், குமரி மாவட்ட  முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், குமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளருமான டி.ஜான் தங்கம் மீது எஸ்.பி.யிடம் கான்ட்ராக்டர் ஜெயசந்திரன் என்பவர்  கடந்த 24ம் தேதி புகார் அளித்தார். இந்நிலையில், மோசடி புகாரை அடுத்து ஜான் தங்கத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிமுக பொது செயலாளர்  ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான்தங்கம் இன்று முதல் அந்த  பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என்றார்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்



  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி



  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி



  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி



  • சிறுவாபுரி மேம்பாலத்தில் விபத்து : லாரியின் மீது கார் மோதல் : அடகு கடைக்காரர், டிரைவர் பலி



  • டிவி பார்க்க தந்தை தடுத்ததால் காலில் கல்லை கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து வாலிபர் சாவு



  • கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு



  • முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு



  • 4 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு : பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்



  • அம்பத்தூர் 82வது வார்டில் சாலையை சீரமைக்கக் கோரி தேமுதிக இன்று திடீர் மறியல்



Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription