இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாராயணசாமியின் செக்யூரிட்டி கார் மீது டிப்பர் லாரி மோதல்

11/27/2014 4:26:44 PM
காஷ்மீர், ஜார்கண்டில் நாளை 3ம் கட்ட தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு

துரைப்பாக்கம்: முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, டெல்லிக்கு சென்று விட்டு இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர் கார் மூலம் புதுச்சேரிக்கு  சென்று கொண்டிருந்தார். இவரது காருக்கு முன்னால் 2 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்று கொண்டிருந்தனர். பின்னால் 2 கார்கள் வந்து கொண்டிருந்தது.சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்காக அக்கரை என்ற இடத்தில் வலது புறம் நாராயணசாமியின்  முன்னால் சென்ற பாதுகாப்பு கார் திரும்பியது. அப்போது வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் கம்பெனிக்கு சொந்தமான டிப்பர் லாரி வந்தது. லாரியை சிவகுமார்  என்பவர் ஓட்டி வந்தார்.

 இவர், சோழிங்கநல்லூர் செல்வதற்காக வலதுபுறம் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக நாராயணசாமியின் பாதுகாப்பு கார் மீது மோதியது. இதில் காரின்  முன்பக்கம் சேதமானது. இந்த சம்பவத்தால் நாராயணசாமியின் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி வந்து நாராயணசாமி பார்வையிட்டார்.தகவல் அறிந்து அக்கரை சோதனை சாவடியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த காரை அங்கேயே நிறுத்தி விட்டு நாராயணசாமியின் கார்  புறப்பட்டது. சம்பவ இடத்தில் கார் மற்றும் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்



  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி



  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி



  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி



  • சிறுவாபுரி மேம்பாலத்தில் விபத்து : லாரியின் மீது கார் மோதல் : அடகு கடைக்காரர், டிரைவர் பலி



  • டிவி பார்க்க தந்தை தடுத்ததால் காலில் கல்லை கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து வாலிபர் சாவு



  • கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு



  • முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு



  • 4 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு : பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்



  • அம்பத்தூர் 82வது வார்டில் சாலையை சீரமைக்கக் கோரி தேமுதிக இன்று திடீர் மறியல்



Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription