இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கார் ரேஸ் வீரருக்கு அஜீத் சிபாரிசு

11/21/2014 2:29:56 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சென்னை: கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்தார் அஜீத்.கார் ரேஸில் நண்பர்கள் ஆனவர்கள் அஜீத், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். ‘கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து ‘10 எண்ணறதுக்குள்ள' படத்தை இயக்கி வருகிறார். விக்ரம்-சமந்தா ஜோடி. இப்படத்தில் கார் ரேஸ் காட்சி இடம்பெறுகிறது. வேகமாக வரும் கார் திடீரென்று  குட்டி கரணம் அடிப்பதுபோல் திரில்லான காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதை பாதுகாப்பாக படமாக்குவது எப்படி என்பதுபற்றி அஜீத்திடம் யோசனை கேட்டார் விஜய் மில்டன்.

‘இதுபோன்ற விஷயத்தில் என்னைவிட அதிக விவரம் தெரிந்தவர் பார்முலா ஒன் கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன். அவரிடம் கேட்டால் விளக்கமாக சொல்வார். அவர் எனது நண்பர்தான். நான் கூறியதாக அவரிடம் சொல்லி தகுந்த ஆலோசனை கேளுங்கள்' என்றார் அஜீத். இதுபற்றி நரேனிடம் பேசிய இயக்குனர், நடிகர் அஜீத் கூறியதை தெரிவித்தார். உடனே நரேன் இயக்குனருக்கு ஆலோசனை கூற ஒப்புக்கொண்டார். கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த இடத்துக்கு நரேன் நேரில் வந்து தகுந்த ஆலோசனை வழங்கினார். அதன் படி காட்சியை படமாக்க உள்ளார் இயக்கு னர். நரேன், விஜய் மில்டனை சந்தித்ததால் அவர் இப்படத்தில் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. இதுபற்றி விஜய் மில்டன் கூறும்போது, ‘நரேன் படத்தில் நடிக்கவில்லை. ஆலோசனை கேட்கவே சந்தித்தேன்' என்றார்.

மேலும் சில
  • நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்



  • தலைப்பாகும் நெட் வார்த்தைகள்



  • சிரஞ்சீவிக்கு தூது அனுப்பும் இளம் ஹீரோயின்கள்



  • வருண் மணியன் பற்றி டுவிட்டரில் எழுதிய திரிஷா



  • மரண படுக்கையில் எய்ட்ஸ் பாதித்த நடிகை: டிக் டிக் டிக், ராகவேந்திரா படங்களில் நடித்தவர்



  • லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்



  • ரஜினி பற்றி தடாலடி கருத்து : அமீருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்



  • கேமராமேன் கஸ்டடியில் இருக்கிறேனா? பூர்ணா கோபம்



  • 'பணம், புகழ், பதவியெல்லாம் சும்மா' : கோயில் கோயிலாக செல்கிறார் பிரபுதேவா



  • அனுஷ்கா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்: அஞ்சலி நறுக்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription