இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கார்ல்சனை வீழ்த்த ஆனந்த் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும் : மகளிர் மாஜி சாம்பியன் கருத்து

11/20/2014 2:13:04 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் கார்ல்சனை வீழ்த்த ஆனந்த் சில ஆபத்து மிகுந்த முடிவு களை போட்டியில் விரைந்து எடுக்க வேண்டு மென செஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.12 சுற்று ஆட்டங்களாக ரஷ்யாவில் சோச்சி நகரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 8வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் நார்வே வீரர் கார்ல்சன் 4.5 புள்ளிகளும், இந்தியாவின் ஆனந்த் 3.5 புள்ளிகளும் பெற்றுள்ள னர். 6.5 புள்ளிகளை முதலா வதாக எட்டும் வீரர் புதிய உலக சாம்பியனாகத் தேர்வு பெறுவார்.செஸ் விளையாட்டு பிறந்த நாடாக கருதப்படும் இந்தியாவுக்கு மீண்டும் உலக சாம்பியனாக ஆனந்த் திரும்ப வேண்டுமென்றால், அவருக்கு தொடர் வெற்றி கள் தேவைப்படுகிறது. கார்ல்சன் எடுத்துள்ள புள்ளிகளைச் சமன் செய்வது டன், கூடுதல் புள்ளிகளைப் பெறுவது இப்போதுள்ள சூழ்நிலையில் கடினமான இலக்காகத் தோன்றினாலும், ஆனந்துக்கு இது முடியாத காரியமில்லை என்கின்றனர் செஸ் நிபுணர்கள்.

‘‘அடுத்த நான்கு போட்டிகளில் ஆட்டத்தை தனக்கு சாதகமான நிலைக்கு ஆனந்த் கொண்டு சென் றால், அவருக்கு மீண்டு வருவதற்கு சிறிது வாய்ப்புள் ளது. இப்போது நடை பெற்று வரும் போட்டி உற்சாகமூட்டுவதாக உள் ளது. ஆனந்த் தனது பாணி ஆட் டத்தை ஆடும் போது அவ ரால் சிறப்பாக விளையாட முடிகிறது. ஆனால், மேக் னஸ் கார்ல்சனுக்கு சாத க மான அம்சங் களை வழங்கிவிடும் போது ஆனந்த் சிக் கலுக்குள் சிக்கிவிடுகிறார்.வெள்ளைக்காய்களு டன் இனி விளையாட உள்ள 2 ஆட்டங்களிலும் ஆனந்த் கூடுதல் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கருப்பு காய்களுடன் விளையாடும் ஆட்டங்களை அவர் டிரா செய்ய வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்றோ, ஆபத்தான முறையில் ஆடி அனைத்தையும் இழப்பது போன்றோ அவர் விளை யாட மாட் டார் என்றாலும், இத்ததைய ஆட்டம் இப்போதைக்கு தேவைப்படுகிறது. அவர் ஒரு போட்டி யில் தோற் றாலும் அடிப்படையில் அனைத் தும் முடிந்துவிடும்,’’ என்று  நான்கு முறை மகளிர் உலக சாம் பி யன் பட்டம் வென்றவரான சூசன் போல்கர் கூறியுள்ளார்.

உலக தர வரிசையில் 26ம் இடம் வகிப்பவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணன் கூறுகை யில், ‘‘கார்ல்சன் ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளார். இன்னும் நான்கு ஆட்டங்கள் மட்டுமே விளையாட வேண்டியுள் ளது. கடைசி இரண்டு போட்டிகளும் கார்ல்சனு க்கு சாதகமா கவே இருந்துள் ளன. இரண்டு ஆட்டங்களிலும் கார்ல்சனின் துவக் கம் நன் றாக அமைந் தது. எட்டாவது ஆட்ட்த் தில் கருப்பு காய்களுடன் ஆனந்துக்கு சம மான ஆட் டத்தை வெளிப்படுத்தி னார். ஏழா வது ஆட்டத்தில் வெற்றி பெற அவ ருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனந்த்தைப் பொருத்தவரை வெள்ளைக்காய்களுடன் விளையாட உள்ள 10வது ஆட்டத்தில் வெற்றி பெற அவர் சில ரிஸ்க்கான முடிவுகளை எடுக்க வேண் டும். அவர் நிலையான ஆட்டத்தை ஆட வேண் டும். இந்த நிலையில் கார்ல் சன் ஆபத்து மிகுந்த முடிவு களை எடுக்க வேண் டும் என்று நான் கருதவில்லை,’’ என்றார்.

மேலும் சில
  • சரிதா தேவிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் : சர்வதேச சம்மேளனத்துக்கு அமைச்சர் கடிதம்



  • மறைந்த பிலிப் ஹியூஸ் உடல் அடக்கம்: முன்னணி வீரர்கள் கண்ணீர் அஞ்சலி



  • பவுன்சர் பந்து வீச்சுக்கு தடை விதிக்க சேவாக் கடும் எதிர்ப்பு



  • ஐஎஸ்எல் கால்பந்து டெல்லியுடன் டிரா செய்ததால் அரையிறுதியை நெருங்கியது கொல்கத்தா



  • சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் சாம்பியனாக இந்தியாவுக்கு வாய்ப்பு : ஆஸி., அணி கேப்டன் கணிப்பு



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : கோல் மழை பொழிந்தது கோவா



  • இந்திய பாட்மின்டனுக்கு இது மிகச்சிறந்த ஆண்டு: தேசிய கோச் கோபிசந்த் பெருமிதம்



  • பவுன்சர் பவுலிங்குக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை: ஐசிசி கருத்து



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : மும்பையை வீழ்த்தியது டெல்லி



  • மக்காவ் ஓபன் பேட்மின்டன் : இந்திய வீரர் பிரணாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription