இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு

11/20/2014 2:00:24 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

திருவள்ளூர்: பூந்தமல்லி தாலுகா செம்பரம்பாக்கம் கிராமத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங் களை கொண்டு சென்று புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சர்வே எண்கள், 236, 146, 239, 271 ல் உள்ள மயான பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பாதை குறுகியதோடு, பழுதடைந்தும் உள்ளது. இது குறித்து சப்-கலெக் டர் ராகுல்நாத், மணிமாறன் எம்எல்ஏ, தாசில்தார் பவானி ஆகியோரிடம் ஊராட்சி தலைவர் முனியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மயான பாதையை பார்வையிட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிதாக சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர். அப்போது மாவட்ட கவுன்சிலர் சாந்தி ஜனார்த்தனம், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் பூங்கான், ஜெயபாரதி சிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் சில
  • உத்திரமேரூரில் மாற்று திறன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு



  • தொழில் முனைவோர் நல சங்கம் திறப்பு



  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு பேரணி



  • வீட்டு மனைகள் வழங்க கோரி முன்னாள் படைவீரர்கள் மனு



  • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஆட்சிமொழி பயிலரங்கம்



  • இடைகழிநாடு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு: கலெக்டரிடம் புகார் மனு



  • வல்லாஞ்சேரியில் ரூ. 6.50 லட்சத்தில் பள்ளி கட்டிடம்: எம்எல்ஏ திறந்தார்



  • காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் தமாகா உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் ஆலோசனை



  • காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை



  • நேரு தேசிய கலைவிழா



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription