இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு

9/17/2014 2:19:17 PM
3ம் கட்ட தேர்தல் தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் காஷ்மீரில் வாக்குகள் சரிவு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு சமஸ்கிருதம்- மத்திய அரசு திடீர் புது உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவுக்கு, இந்திரா கல்விக் குழும தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன், டீன் டாக்டர் அருணாசலம் முன்னிலை வகித் தனர். கல்விக்குழும தலைவர் வி.ஜி. ராஜேந்திரன் பேசுகையில், ‘மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும். எனவே, மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் நீங்கள் உங்களது திறமைகளை வெளிகொண்டு வரவேண் டும என்றார். இதன்பிறகு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்களை வழங்கினார். துணை முதல்வர் டாக்டர் பிரசாத் நன்றி கூறினார்.

மேலும் சில
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



  • பொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்



  • 5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்



  • பிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்



Facebook

Twitter

Mani Ratnam film Nitya bland

மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription