இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்

4/16/2014 3:10:58 PM
3ம் கட்ட தேர்தல் தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் காஷ்மீரில் வாக்குகள் சரிவு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு சமஸ்கிருதம்- மத்திய அரசு திடீர் புது உத்தரவு

தானே:குஜராத் மாநிலத்தில் 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மாநில முதல்வர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க  வேண்டும் என சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் முகலாயர்கள்  பற்றிய அத்தியாயத்தில் சத்ரபதி சிவாஜி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில் அவர் பிறந்த இடம், பிறந்த தேதி, ஆசான் குறித்த தகவல்கள் தவறாக இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.

குஜராத் மாநில பள்ளி பாட புத்தக வாரியம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் முகலாய மன்னர்கள் குறித்து சரியான தகவல்களும் இந்து மன்னர் சிவாஜி குறித்து தவறான  தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியை கண்டித்து நேற்று தானேவில் தேசியவாத காங்கிரஸ் சார்பில்  கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மோடியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜிதேந்திரா ஆவாத்  கூறுகையில், இந்தியாவின் வரலாறு குறித்து மோடி தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இதற்காக இந்திய மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

மேலும் சில
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



  • பொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்



  • 5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்



  • பிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்



Facebook

Twitter

Mani Ratnam film Nitya bland

மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription