12/8/2025 3:07:20 PM
புதுடெல்லி: சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கின் இந்திய சுற்று போட்டிகள் டெல்லியில் நடந்து வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று டெல்லி வந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இந்தியன் ஏசஸ் அணியுடன் இணைந்தார்.இந்தியன் ஏசஸ் அணி ......
மேலும்
12/8/2025 3:04:35 PM
அடிலெய்டு: ஆஸ்திரேலிய-இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப்போட்டி, சமீபத்தில் பவுன்சர் பந்து தாக்கியதில் பலியான ஆஸ்திரேலிய வீரர் பிலி......
மேலும்
12/6/2025 12:09:36 PM
புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் துவக்க நாளான இன்று ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை, இந்தியா எதிர்கொள்ள உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று துவங்குகிறது. கடந்த 20 ஆ......
மேலும்
12/5/2025 2:28:31 PM
அடிலெய்ட்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முரளி விஜய், கோஹ்லி, ரகானே ஆகியோர் அரை சதம் அடித்தனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் மற்றும் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டி�......
மேலும்
12/5/2025 2:28:09 PM
துபாய்: துபாயில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி துபா யில் நேற்றிரவு நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான......
மேலும்
12/4/2025 2:33:36 PM
புதுடெல்லி: குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்க வேண்டும் என சர்வ தேச குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.தென்கொரியாவில் நடைப�......
மேலும்
12/3/2025 2:17:49 PM
மாக்ஸ்வெலி: மறைந்த பிலிப் ஹியூஸின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவ ரது உடலுக்கு முன் னணி கிரிக்கெட் வீரர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த உள்......
மேலும்
12/3/2025 2:17:25 PM
புதுடெல்லி: பவுன்சர் பந்து வீச்சை தடை செய்வது பந்து வீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந் திர சேவாக் கூறியுள்ளார்.சிட்னி நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஆஸ்......
மேலும்
12/3/2025 2:16:59 PM
புதுடெல்லி: டெல்லி டைன மோஸ் அணியுடனான போட்டியில் டிரா செய்த தன் மூலம் ஐஎஸ்எல் கால் பந்து போட்டியில் கொல் கத்தா அணி அரையிறுதி வாய்ப்பை நெருங்கி உள்ளது.டெல்லி டைனமோஸ், அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதிய ஐஎஸ்எல் கால்பந்து ......
மேலும்
12/2/2025 2:23:39 PM
புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது என ஆஸ்திரேலிய ஹாக்கி அணி கேப்டன் கூறியுள்ளார். 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வரும் 6ம் தேதி முதல் 14ம் தேதிவரை ஒடிசா மாநிலம் பு......
மேலும்
12/2/2025 2:23:16 PM
கோவா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.கோவா, நார்த் ஈஸ்ட் அணிகள் மோதிய ஐஎஸ் எல் கால்பந்து போட்டி கோவாவில் உ�......
மேலும்
12/1/2025 3:21:59 PM
பீஜிங்: மிகப் பெரிய போட்டிகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இந்திய பாட்மின்டனுக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என பாட்மின்டன் தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார். சீன நாட்டில் மக்காவ் �......
மேலும்
12/1/2025 2:19:09 PM
லண்டன்: பவுன்சர் பந்து வீச்சுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பில்லை என ஐசிசி அறிவித்துள்ளது.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓவருக்கு 2 பவுன்சர்களும், டி20 போட்டியில் ஓவருக்கு ஒரு பவுன்சரும் மட்டுமே வீசலாம் என�......
மேலும்