டேபிள் டென்னிஸ்: இந்திய ஜூனியர் வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி
ஒலிம்பிக் இசை நிகழ்ச்சியில் சென்னை குழு
லண்டன் ஒலிம்பிக்: நீச்சல் போட்டியில் பங்கேற்க 4 இந்திய வீரர்கள் தேர்வு!
லண்டன் ஒலிம்பிக்: இந்திய டெபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சீனாவில் பயிற்சி!
டேபிள் டென்னிஸ்: இந்திய ஜூனியர் வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது விமான தாக்குதல் நடத்த அல்- கொய்தா புதிய திட்டம்?
லண்டன் ஒலிம்பிக் : 4 இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தகுதி
லண்டன் ஒலிம்பிக்: ராம் சிங் யாதவ் தகுதி
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி ஏற்றப்பட்டது
கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற சங்கரன்கோவில் தொகுதிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசங்கள், நலிந்த பிரிவினருக்கு உதவித் தொகை வழங்குவது போன்ற திட்டங்களுக்கும் போதுமான நிதி தேவை. அதற்கான நிதி ஆதாரங்களை திரட்ட பட்ஜெட்டில் வரி சீரமைப்பு, கூடுதல் வரி விதிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
வரலாறு காணாத மின்வெட்டு, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கடந்த கூட்டத்தொடரின்போது, சட்டசபையில் ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்க முடியாது. திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் சில நாட்கள் பங்கேற்க முடியாது.