மும்பை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோர் உள்ளனர். ரஜினியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் நெருங்கிய நண்பர்கள். ரஜினியின் உடல் நலம் குறித்து அமிதாப் தொடர்ந்து விசாரித்து வருகிறார். அவர் கூறுகையில், Ô‘ரஜினியின் உடல்நிலை குறித்து அவருடனும், மனைவி லதாவுடனும் அடிக்கடி பேசி வருகிறேன். ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க லதா விரும்பினார். நான்தான் சிங்கப்பூர் மருத்துவமனையை பரிந்துரை செய்தேன். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு பலமாக உள்ளது. அவர்களது பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்’’என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/1/2025 4:02:49 PM
-Updated 6/1/2025 3:11:13 PM
-Updated 6/1/2025 11:02:02 AM
-Updated 6/1/2025 10:43:07 AM
-Updated 6/1/2025 10:40:14 AM
-Updated 6/1/2025 10:38:42 AM
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 2:44:46 PM
-Updated 5/30/2011 12:22:28 PM
-Updated 5/30/2011 10:45:10 AM
-Updated 5/30/2011 10:10:24 AM