சென்னை: மதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நாளை மறுநாள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால் மர்பி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானத்தில் பெல்ஜியம் புறப்பட்டு சென்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 3:42:56 PM
-Updated 5/30/2011 2:44:46 PM
-Updated 5/30/2011 10:45:10 AM
-Updated 5/30/2011 10:10:24 AM
-Updated 5/30/2011 10:10:03 AM
-Updated 5/30/2011 9:46:40 AM
-Updated 5/30/2011 9:46:30 AM
-Updated 5/30/2011 9:38:56 AM
-Updated 5/28/2011 1:08:37 PM
-Updated 5/28/2011 1:08:21 PM