கடலூர்: அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அக்னி நட்சத்திரத்தின் போது பல்வேறு தோஷங்கள் ஏற்படுவதாக கூறி, அதனை சரிசெய்ய கோயில்களில் தோஷ நிவர்த்தி செய்யப்படுவது வழக்கம். நேற்றுடன் அக்னி முடிந்ததைத் தொடர்ந்து, தோஷ நிவர்த்திக்காக கடலூர் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/1/2025 4:02:49 PM
-Updated 6/1/2025 3:11:13 PM
-Updated 6/1/2025 11:02:02 AM
-Updated 6/1/2025 10:43:07 AM
-Updated 6/1/2025 10:40:14 AM
-Updated 6/1/2025 10:38:42 AM
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 3:42:56 PM
-Updated 5/30/2011 2:44:46 PM
-Updated 5/30/2011 12:22:28 PM
-Updated 5/30/2011 10:10:24 AM