2011
30
May
ஒகேனக்கல் திட்டம் விரைவில் முடியும் : அமைச்சர் கே.பி.முனுசாமி


கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 5 கட்டங்களாக நடக்கிறது. திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்வ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,