| |||||
|
2011
30
Apr திருச்சி: பாரத மிகு மின் நிறுவனத்திடம் (பெல்) ரூ. 5,450 கோடி மதிப்பிலான ஆர்டர் கைவசம் உள்ளது. பெல் நிறுவனம் மின் நிலையங்களுக்கான கொதிகலன்கள், பாய்லர், ஜெனரேட்டர் பேக்கேஜ் உட்பட இன்ஜினியரிங் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள அனல் மின் நிலையத்துக்கு 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 கட்டமைப்பு பணிகளும், அதற்கான பொருட்களை சப்ளை செய்ய பஜாஜ் இந்துஸ்தானிடம் இருந்து ஆர்டர் வாங்கியுள்ளது. அதன்படி திருச்சி யூனிட்டில் இருந்து பாய்லர்களுக்கான இன்ஜினியரிங் பொருட்களையும், பாய்லர் ஆக்ஸ்சிலரிகளி ராணிபட் யூனிட்டில் இருந்தும், எலக்ட்ரிக் உதிரிபாகங்கள் பெங்களூர் யூனிட்டில் இருந்தும் பெறப்படும் என்று நிறுவன அதிகார வட்டாரம் தெரிவித்தது.
|
|
-Updated 5/2/2025 3:55:42 PM
-Updated 5/2/2025 3:55:27 PM
-Updated 5/2/2025 3:55:09 PM
-Updated 5/2/2025 3:54:53 PM
-Updated 5/2/2025 3:54:38 PM
-Updated 5/2/2025 3:54:18 PM
-Updated 5/2/2025 3:01:03 PM
-Updated 5/2/2025 2:14:38 PM
-Updated 5/2/2025 2:14:21 PM
-Updated 5/2/2025 12:06:20 PM
-Updated 5/2/2025 11:36:00 AM
-Updated 5/2/2025 11:35:43 AM
-Updated 5/2/2025 11:34:42 AM
-Updated 5/2/2025 11:33:58 AM
-Updated 5/2/2025 11:11:12 AM