2011
30
Apr
பி.ஏ.சி அறிக்கை : ப.சிதம்பரம் கண்டனம்


புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பி.ஏ.சி) தயாரித்த வரைவு அறிக்கையில் அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று சிதம்பரம் ஆலோசனை கூறியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  இதுகுறித்து சிதம்பரம் நேற்று கூறுகையில்,ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேவையில்லை என்று நான் கூறவில்லை. நான் கூறிய யோசனையை பொது கணக்குக் குழு அறிக்கையில் திரித்து கூறியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. மேற்கு வங்காளத்தில் விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக  அரசு 2 நாளில் விரிவான விளக்கம் அளிக்கும் என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me