காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வேங்கடமங்கலம் ஊராட்சியில் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் கஜேந்திரன், கீரப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் அரிகிருஷ்ணன், நல்லம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் தயாளன், குமிழி ஊராட்சியில் தலைவர் ஜான்சன், ஊரப்பாக்கம் ஊராட்சியில் நிர்வாகிகள் கபில் (எ) கமலக்கண்ணன், சங்கர் ஆகியோர் தலைமையில் நேற்று அதிமுகவினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி, கணிதாசம்பத் எம்எல்ஏ, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், துணைத்தலைவர் தமிழரசி லோகநாதன், நடிகர் சரவணன் கலந்து கொண்டனர். பல இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM