கும்மிடிப்பூண்டி பஜாரில்விநாயகர் கோயில் உண்டியலில் கி50 ஆயிரம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள விநாயகர் கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் முருகன் மற்றும் விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறிக்கிடந்ததை இன்று காலை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல் முருகன் கோயில் உண்டியலில் கொள்ளை முயற்சி நடந்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் கிடைத்ததும் கோயில் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோயில் முன் மக்கள் திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது. விநாயகர் கோயில் உண்டியலில் சுமார் 50 ஆயிரம் இருந்திருக்கும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த பணம் கொள்ளைபோயுள்ளது. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM