மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் சென்னையில் வாழ்த்தரங்கம்
சென்னை:திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் வாழ்த்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் மேயரும் திமுக இளைஞர் அணி துணை செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இலக்கிய பார்வையில் என்ற தலைப்பில் வைரமுத்து, அரசியல் பார்வையில் என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வரலாற்று பார்வையில் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், மக்கள் பார்வையில் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி பேசினர்.
முன்னதாக நடந்த இசை அரங்கிற்கு மாணிக்க விநாயகம் தலைமை தாங்கினார். திரைப்பட பாடகர்கள் வேல்முருகன், மாலதி, சின்னப் பொண்ணு, கிரேஸ் கருணாஸ் பாடல்கள் பாடினார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/3/2025 3:06:04 PM
-Updated 3/3/2025 3:05:33 PM
-Updated 3/3/2025 3:05:17 PM
-Updated 3/3/2025 3:05:02 PM
-Updated 3/3/2025 3:04:54 PM
-Updated 3/3/2025 3:04:44 PM
-Updated 3/3/2025 1:55:36 PM
-Updated 3/1/2025 12:19:17 PM
-Updated 3/1/2025 12:13:18 PM
-Updated 3/1/2025 12:12:58 PM
-Updated 3/1/2025 12:12:33 PM
-Updated 3/1/2025 12:12:08 PM
-Updated 3/1/2025 12:11:45 PM
-Updated 3/1/2025 12:08:59 PM
-Updated 3/1/2025 12:08:51 PM