காலியாக இருந்த 5 மருத்துவ கல்லூரிக்கு புதிய டீன்கள் நியமனம்
சென்னை:சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தர்மபுரி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் டீன் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த கல்லூரிகளுக்கு டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மருத்துவ கல்லூரி டீன் விமலா, சென்னை மருத்துவ கல்லூரி டீனாகவும், தேனி மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரேவதி, கோவை மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் நல மருத்துவ மைய டாக்டர் குணசிங், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மருத்துவ கல்லூரி பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் டாக்டர் ராஜா முத்தய்யா, தேனி மருத்துவ கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு இதுவரை டீன் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM