பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவள்ளூர்:சென்னை அடுத்த பொன்மாரில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் டாக்டர் விஷ்ணுகார்த்திக், பி.பிரசன்ன வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் டி.சவுந்தரராஜன் வரவேற்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜா ராம் கலந்துகொண்டு 410 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 8 பேருக்கு தங்க பதக்கம், ரொக்க பரிசு வழங்கினார்.
இவ்விழாவில், டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல்துறை பேராசிரியர் பி.மோகன், வியட்நாம் வீடு சுந்தரம், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார், நந்தனம் கல்லூரி பேராசிரியர் ரகு, கே.பார்த்த சாரதி, வீரராகவன், சிவபிரகாசம், எம்.தர்மன், பிஆர்.ரவிராம், எம். கணேஷ்ராஜா உள்பட பலர் மாணவ, மாணவி களை வாழ்த்தி பேசினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM