கூடுவாஞ்சேரி:அனகை டி.முருகேசன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்ச ரூபாய் செலவில், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், பிரியாநகரில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி. மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலா ளர் இந்தர்ராஜ், கிளை செயலாளர் எஸ்.எம்.சேகர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய தொண்டரணி துனை செயலாளர் அரிக்குமார் வரவேற்றார். அனகை டி.முருகேசன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் வீராபுரம் எத்திராஜ், மாவட்ட துணை செயலா ளர் ஏ.எஸ்.கறீம், ஆகியோர் கலந்துகொண்டு பாரதி நகர் மற்றும் பிரியாநகரில் உள்ள ரேஷன் கடைகளை திறந்துவைத்தனர். பின் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை வழங்கினர்.விழாவில் மாவட்ட பிரதிநிதி ராதா, ஒன்றிய நிர்வாகிகள் முருகன், வெங்கடபதி, எத்திராஜ், ஜெமினி ஜெகன்,கவுன்சிலர்கள் தீனா, விஜயரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM