தண்ணீர் கலந்து மது விற்பனை டாஸ்மாக் ஊழியர் மூவர் சஸ்பெண்ட்
திருவள்ளூர் டாஸ்மாக் மேலாளர் சசிகலா, அம்பத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் தலைமையில் நேற்று முன்தினம் அம்பத்தூர்& அயப்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சோதனை நடத்தினர். அந்த கடையில் இருந்தவர்கள், மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், ஈசாக் (22), சசிகுமார் (28), பிரகாஷ் (32) என்பதும் இவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து விசாரித்தனர். டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் உதயகுமார். பெருமாள், ராஜசேகர் ஆகியோர் தங்களது சொந்த வேலைகளை கவனிக்க மேற்கண்ட நண்பர்களிடம் கடையை ஒப்படைத்துவிட்டு சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து ஊழியர்கள் பெருமாள், உதயகுமார், ராஜசேகர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM