பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ஆவடியில் நடந்தது
ஆவடி:ஆவடி, பட்டாபிராம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி நேரு சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதற்கு நகர தலைவர்கள் ஏ.லோகநாதன், அ.அமித்பாபு தலைமை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பூவை பி.ஜேம்ஸ், மாவட்ட பொருளாளர் விக்டரி மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் பாஜ கட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறும் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்தும் கோஷங்கள் போட்டனர்.
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM