அமெரிக்காவின் சான்டிகோ நகரில் டேவிஸ் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தின் ஆன்டிமுரேயும், அமெரிக்காவின் சாம் குரேயும் மோதினர். ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இறுதியில் ஆன்டிமுரே 76, 67, 61, 63 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. 1986க்கு பின்னர் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறையாகும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM