வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண், சிறுமியிடம் 8 பவுன் அபேஸ்
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோர் குவிந்தனர். இந்நிலையில் சென்னை அஸ்தினாபுரம் அம்பாள்புரத்தை சேர்ந்த சேகர் (27) என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள் சேகர் மனைவி அனிதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்தனர்.
இதுபோன்று சென்னை அமைந்தகரை காதர் தோட்டத்தை சேர்ந்த துரை என்பவர் தனது குடும்பத்துடன் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது துரையின் மகள் நித்யஸ்ரீ (5) என்பவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்தனர்.இரு சம்பவங்கள் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:53 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:01:55 PM
-Updated 1/17/2014 4:01:38 PM
-Updated 1/17/2014 4:01:20 PM