சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான எழுத்து தேர்வு 30.9.2025 அன்று நடத்தப்பட்டது.
இதில், தேர்வு செய்யப்பட்ட 1,842 பேருக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையிலும் அவர்தம் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு அலகுகளுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 28 காலிப்பணியிடத்தை நிரப்ப 7ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 16ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM