Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Dec
தண்ணீர் வசதி இல்லாமல் மூடி கிடக்கும் கழிப்பறை


தாம்பரம்:தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கோட்டாட்சியர் அலுவலகம், புள்ளியல் துறை, சர்வே துறை, நில எடுப்பு பிரிவு போன்ற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தாலுகா அலுவலக வளாக பின்புறம் பொது மக்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறை கட்டிடத்திற்கு தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் ஊழியர்களும், பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால்  பொதுமக்களும் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். தாலுகா அலுவலகத்தில், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கப்படுவதால் வளாகமே துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, கழிப்பறை கட்டிடத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran