திருவொற்றியூர்:மணலி சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (29). தனியார் கம்பெனி ஊழியர். இதே கம்பெனியில் மாதவரம் திருவிக நகரை சேர்ந்த வரலட்சுமி (25) வேலை செய்கிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக வரலட்சுமியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார் தங்கராஜ். போன் செய்தாலும் எடுப்பதில்லை. விசாரணையில் வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்க இருப்பது தெரிந்தது. இதுபற்றி தங்கராஜிடம் வரலட்சுமி கேட்டபோது, ‘என் வீட்டில் காதலை எதிர்க்கிறார்கள். அதனால், உன்னை திருமணம் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். இது குறித்து மாநகர கமிஷனர் ஜார்ஜிடம் வரலட்சுமி புகார் செய்தார். புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. வரலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக தங்கராஜ் சம்மதம் தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM
-Updated 11/26/2013 2:40:01 PM
-Updated 11/26/2013 2:38:06 PM
-Updated 11/26/2013 2:29:26 PM
-Updated 11/26/2013 2:26:58 PM
-Updated 11/25/2013 3:36:51 PM
-Updated 11/25/2013 3:36:42 PM