திருச்சி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் யாசிம் (63). இலங்கையில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இவருக்கு, இலங்கை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைதிகள் தொடர்பாக இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி இலங்கை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு யாசிம் மாற்றப்பட்டார்.
கடந்த 14-ம் தேதி திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் இவரை சேர்த்தனர். இன்று அதிகாலை யாசிம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/22/2013 2:27:09 PM
-Updated 11/22/2013 2:27:01 PM
-Updated 11/22/2013 2:26:52 PM
-Updated 11/22/2013 2:26:43 PM
-Updated 11/22/2013 2:26:34 PM
-Updated 11/22/2013 2:26:25 PM
-Updated 11/22/2013 2:26:17 PM
-Updated 11/21/2013 3:28:21 PM
-Updated 11/21/2013 3:28:11 PM
-Updated 11/21/2013 3:27:48 PM
-Updated 11/21/2013 3:27:40 PM
-Updated 11/20/2013 2:35:56 PM
-Updated 11/20/2013 2:35:31 PM
-Updated 11/20/2013 2:35:22 PM
-Updated 11/20/2013 2:35:05 PM