வாலாஜாபாத்:வாலாஜாபாத் பாலாற்று படுகையில் இருந்து இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வந்து ஒரு பகுதியில் அவைகளை குவித்து வைத்து, பின்னர் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு நேற்றிரவு தகவல் வந்தது.
இதையடுத்து வாலாஜாபாத் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். என்ஜிஓ நகர் பகுதியில் எஸ்.ஐ. சிலம்பரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, குவியல் குவியலாக கடத்தி வைத்திருந்த மணலை லாரியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து அவர்கள் விட்டு சென்ற ஒரு லாரி, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்கு பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/13/2013 2:50:35 PM
-Updated 11/13/2013 2:50:23 PM
-Updated 11/13/2013 2:50:14 PM
-Updated 11/13/2013 2:50:03 PM
-Updated 11/13/2013 2:49:49 PM
-Updated 11/13/2013 2:49:30 PM
-Updated 11/13/2013 2:48:46 PM
-Updated 11/13/2013 2:04:25 PM
-Updated 11/12/2024 4:50:55 PM
-Updated 11/12/2024 4:50:46 PM
-Updated 11/12/2024 4:50:37 PM
-Updated 11/12/2024 4:50:25 PM
-Updated 11/12/2024 4:50:09 PM
-Updated 11/12/2024 4:49:58 PM
-Updated 11/12/2024 2:43:54 PM