கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் ஆங்காடு கிராம மக்கள் கோரிக்கை
புழல்:சென்னையை அடுத்த சோழவரம் ஆங்காடு ஊராட்சியில் பெருமாள்கோயில் உள்ளது. இதனையொட்டி சுமார் 1 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இந்த குளத்தின் ஓரமாக சிறுனியம் & ஆங்காடு மற்றும் கும்மனூர் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குளத்துக்கு தடுப்புசுவர் இல்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் திடீரென குளத்தில் விழுந்து விடுகின்றனர். குளக்கரையில் சுவர் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ பெருமாள் கோயில் குளத்துக்கு சுவர் கட்ட கோரிக்கை விடுத்துள்ளோம். குளக்கரை வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் அச்சப்படுகின்றனர். குளத்தை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/13/2013 2:50:35 PM
-Updated 11/13/2013 2:50:23 PM
-Updated 11/13/2013 2:50:14 PM
-Updated 11/13/2013 2:50:03 PM
-Updated 11/13/2013 2:49:49 PM
-Updated 11/13/2013 2:49:30 PM
-Updated 11/13/2013 2:48:46 PM
-Updated 11/13/2013 2:04:25 PM
-Updated 11/12/2024 4:50:55 PM
-Updated 11/12/2024 4:50:46 PM
-Updated 11/12/2024 4:50:37 PM
-Updated 11/12/2024 4:50:25 PM
-Updated 11/12/2024 4:50:09 PM
-Updated 11/12/2024 4:49:58 PM
-Updated 11/12/2024 2:43:54 PM