ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே தாமரைப்பாக்கம் கோடுவெளி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியின் ஆண்டு விழா, விடுதி விழா, விளையாட்டு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார். டாக்டர் ராமசாமி முன்னிலை வகித்தார். மாணவி திவ்யா வரவேற்று பேசினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, இதில் பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்கலாம்’’ என்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் டிக்ஸ்னரி ஆகியவற்றை பிரபாகரன் வழங்கினார். மாணவர் பார்த்திபன் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM