சென்னை:ராஜாஜி சாலை பொது அஞ்சலகத்தில் நடைபெறும் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. அஞ்சல் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏற்கனவே பணிச்சுமையில் அஞ்சல்காரர்கள் சிக்கித்தவித்த நிலையில் மேலும் சில அஞ்சல் ஊழியர்களை நிர்வாகம் வேறு பணிக்கு மாற்றியது. அதனை கண்டித்து கடந்த 14ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை ஊழியர் சங்கங்களை அழைத்து சென்னை மண்டல அஞ்சல்துறை தலை வர் மெர்வின் அலெக்சாண்டர் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது.
அதனால் பாரிமுனை பகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வங்கிகளின் தலைமை அலுவலகங்கள், சுங்க வரி அலுவலகம் என ஏராளமான அரசு, தனியார் அலுவலகங்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமார் 2 லட்சம் கடிதங்கள், பார்சல்கள் தேங்கியுள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM