ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு 14 நாட்களில் 70 பேர் மரணம்
சித்தூர்:ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவை தனிமாநிலமாக அறிவித்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடந்த 14 நாட்களில் 70க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 9 பேர் மாநில பிரிவினை தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில், ஸ்ரீகாகுளம் மாவட்டம் சின்னதானி கிராமத்தை சேர்ந்த வைகுண்ட ராவ்(23), விஜயநகர மாவட்டத்தை சேர்ந்த வெங்கட்டராவ்(45), கிழக்கு கோதாவரி மாவட்டம், கெட்டம்வாரி பேட்டாவை சேர்ந்த மல்லையா(40), அனந்தபூர் மாவட்டம் சோமந்தே பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரலு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஹரிமேடு கிராமத்தை சேர்ந்த மாத்தையா(58), கோதப்பாடு கிராமத்தை சேர்ந்த சுப்பா(70), கடப்பா மாவட்டம் சிரிகே பள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்தாஸ்நாயக்(40), அக்கலூரூ கூட்டு ரோட்டை சேர்ந்த நரசிம்மலு(45), ரயில்வே கோடூரை சேர்ந்த மஞ்சு(35) ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM