மீனம்பாக்கம்:பெங்களூரை சேர்ந்தவர் பத்மா (50). வீட்டு வேலைக்காக கடந்த ஆண்டு மலேசியா சென்றார். அங்கு பேசியபடி சம்பளம் கொடுக்காததால் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். ஆனால், ‘ஒப்பந்த காலம் முடியும் வரை அனுப்ப மாட்டோம்‘ என கூறி அவரது பாஸ்போர்ட்டை ஏஜென்ட்கள் வாங்கி வைத்து கொண்டனர். இதனால் பத்மா தவித்தார்.
இதையடுத்து அங்குள்ள மற்றொரு ஏஜென்ட் மூலம் பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றார். அதன் மூலம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோலாம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அதிகாரிகள் சோதனையில் போலி பாஸ்போர்ட்டில் பத்மா வந்தது தெரிந்ததால் அவரை கைது செய்தனர். பின்னர் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM