புழல்:சென்னை புழலில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் 28ம் ஆண்டு ஆடி திரு விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு குங்கும காப்பு அலங்காரம், புஷ்ப அலங்காரம் செய்திருந்தனர். 2 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்ட மாபெரும் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடத்தினர்.
புழல் அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள ஓம் சக்தி, ஆதிபராசக்தி கோயிலில் 30ம் ஆண்டு ஆடிபூர விழா நடந்தது. இங்கு உலக அமைதி வேண்டி 508 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடத்தினர். சிறப்பு பூஜையை தனக்கல்யாணம் சுப்பிரமணியம் நடத்தினார். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சசிதரன் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/18/2013 2:49:05 PM
-Updated 9/18/2013 2:48:56 PM
-Updated 9/18/2013 2:48:46 PM
-Updated 9/18/2013 2:48:35 PM
-Updated 9/18/2013 2:48:25 PM
-Updated 9/18/2013 2:47:49 PM
-Updated 9/18/2013 2:47:36 PM
-Updated 9/18/2013 2:47:26 PM
-Updated 9/18/2013 2:47:17 PM
-Updated 9/18/2013 2:47:08 PM
-Updated 9/18/2013 2:46:56 PM
-Updated 9/18/2013 2:46:48 PM
-Updated 9/18/2013 2:46:36 PM
-Updated 9/18/2013 2:34:55 PM
-Updated 9/18/2013 2:34:46 PM