வேலூர்:வேலூர் பெண்கள் தனி சிறையில் நளினி&முருகன் சந்திப்பு இன்று நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவரது மனைவி நளினி பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள அனுமதி உள்ளது. அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து வேலூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, தெற்கு இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை 7.30 மணிக்கு பெண்கள் தனி சிறைக்கு முருகன் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், 30 நிமிட சந்திப்புக்குப் பிறகு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM