பொன்னேரி: பழவேற்காடு அரங்கம்குப்பம் சமுதாய கூடத்தில் சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு பன்னாட்டு வேளாண் நிதியகம் சார்பில், குளிர்சாதன பெட்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. திருவள்ளூர் மீனவ கூட்டமைப்பு தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் தர்மன் முன்னிலை வகித்தார். பன்னாட்டு வேளாண் நிதியக திருவள்ளூர் மாவட்ட முதன்மை நிர்வாகி பெர்னாட் வரவேற்றார். தமிழக நிதி மேலாளர் சுந்தர்ராஜன், திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜோதி கலந்து கொண்டு மீன் விற்கும் பெண்கள் 80 பேருக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் செலவில், குளிர்சாதனை பெட்டிகளை வழங்கினர். விழாவில், மீனவ சங்க உறுப்பினர்கள் வள்ளி, நிர்மலா, ராகம்மா, லோகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM