ஊத்துக்கோட்டை: வெங்கல் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (53) எலக்ட்ரீஷியனான இவர் நேற்று கோயம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டின் கிணற்றில் இறங்கி மோட்டாரை பழுது நீக்கிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவித மாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்படி, வெங்கல் போலீஸ் எஸ்ஐ. இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து, வேலாயுதம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM