அம்பத்தூர் அருகே மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை
ஆவடி:அம்பத்தூர் அடுத்த பாடி டிஎம்பி நகர் குபேர கணபதி தெருவில் வசித்து வந்தவர் கணேசன் (27). வீட்டருகே லேத் பட்டறை நடத்தி வந்தார். மனைவி கீர்த்தனா (22). நேற்று காலையில் கம்பெனியின் ஷட்டர் கதவு அரைகுறையாக மூடப்பட்டிருந்தது.
சந்தேகத்தில் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, கணேசன் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். அருகில் மதுபாட்டில், விஷ பாட்டில் கிடந்தது. தகவலின் பேரில் கொரட்டூர் எஸ்ஐ ரகுநாதன் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்தனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM