Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக மீஞ்சூரில் பாஜ ஆர்ப்பாட்டம்



பொன்னேரி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை வீரர்களால் தாக்கப்படுவதை கண்டித்து மீஞ்சூரில் ஒன்றிய பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளாள் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரச்சார அணி உறுப்பினர் எம்.டி. செல்வம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் இளம் தமிழ் ஆர்வலன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகி ராமன், ம்£நில அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட விவசாய அணி பத்மநாபன், வர்த்தகபிரிவு ராஜ மார்த்தாண்டம், மாநில பொதுக்குழு கோதண்டம், ஒன்றிய தலைவர் அன்பு நிதி, அவை தலைவர் பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மீஞ்சூர் நகர தலைவர் கருணாநிதி நன்றி கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran