கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை கிராமத்தில் உழவர் பெருவிழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முரளி தலைமை வகித்தார். உயர் தொழில்நுட்பத்தின் கீழ் காய்கறி, மரச்செடிகள் உற்பத்தியை பெருக்குவது, குறைந்த நீரை பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயிர்கள் செய்வது. சொட்டுநீர் பாசனம் மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், ஊராட்சி மன்ற செயலர் கர்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சண்முகய்யா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம், வேளா ண்மை பொறியாளர் துரைசாமி கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM
-Updated 6/4/2025 3:30:42 PM
-Updated 6/3/2025 3:15:29 PM
-Updated 6/3/2025 12:57:51 PM
-Updated 5/31/2013 3:19:08 PM
-Updated 5/29/2013 4:20:07 PM
-Updated 5/29/2013 4:15:56 PM
-Updated 5/29/2013 4:07:45 PM