மே தினத்தில் நலத்திட்ட உதவி காஞ்சி. தேமுதிக முடிவு
மதுராந்தகம்: நாளை மே தினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தேமுதிக மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம் சோத்துப்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சித்தாமூர் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார்.
இக்கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சி எம்எல்ஏக்கள் மீது தொடர்ந்து அவதூறு வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை மே தினத்தை முன்னிட்டு மறைமலை நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM