சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல் கவுதம சன்னா, போலீஸ் டிஜிபி ராமானுஜத்திடம் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு எம்எல்ஏ, தேசிய பார்வார்டு கட்சி தலைவர் பி.டி.குமார் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளனர். மேலும் திருமாவளவன் மீது அவதூறாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும், தலித்துகளையும் ரவுடி கும்பல் என்று சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவர்கள் மீதும் மக்கள் தொலைக்காட்சி மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM