Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
செங்கற்கள் சரிந்து தொழிலாளி பலி


கூடுவாஞ்சேரி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் (எ) பிஜால் (30). வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி போலீஸ் அகடமியில் தங்கியிருந்து கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை பணியில் இருந்தபோது சாரத்தில் அடுக்கி வைத்திருந்த செங்கற்கள், பிஜால் மீது திடீரென சரிந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் அலறி கூச்சலிட்டார். சக தொழிலாளிகள், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு, பிஜால் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து மேஸ்திரி மதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel