சென்னை-: வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் பற்றி சில கருத்துகளை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்துகளை உடனே குஷ்பு வாபஸ் பெற வேண்டும் என்று கூறி திமுகவினர் சிலர் இன்று காலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள குஷ்பு வீடு முன்பு திரண்டனர். குஷ்புவுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். திடீரென, அவரது வீட்டின் மீது கற்களை வீசினர். இதில், வீட்டின் கண்ணாடிகள், லைட்கள் உடைந்தன. இதையடுத்து குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/11/2025 5:20:54 PM
-Updated 2/11/2025 5:20:45 PM
-Updated 2/11/2025 5:20:36 PM
-Updated 2/11/2025 5:20:26 PM
-Updated 2/11/2025 4:55:46 PM
-Updated 2/11/2025 4:55:38 PM
-Updated 2/11/2025 4:55:29 PM
-Updated 2/11/2025 4:55:19 PM
-Updated 2/11/2025 4:54:40 PM
-Updated 2/11/2025 4:54:31 PM
-Updated 2/11/2025 4:54:23 PM
-Updated 2/9/2025 1:29:07 PM
-Updated 2/9/2025 1:28:58 PM
-Updated 2/9/2025 12:42:18 PM
-Updated 2/9/2025 12:42:10 PM