எடியூரப்பாவால் உயிருக்கு ஆபத்து : கர்நாடக ஜனதா கட்சி நிறுவனர் சென்னையில் பேட்டி
சென்னை-: கர்நாடக ஜனதா கட்சி நிறுவனர் பத்மநாப பிரசன்னகுமார் சென்னையில் அளித்த பேட்டி: கர்நாடக ஜனதா கட்சியை கடந்த 2008ல் தொடங்கினேன். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜவிலிருந்து விலகி எங்கள் கட்சியில் சேர்ந்தார். எங்கள் கட்சியில் இருந்து கொண்டே பாஜ அரசை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனக்கு எதிராக எடியூரப்பா செயல்பட்டதோடு என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். குடும்பத்தார் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்க உள்ளோம். இவ்வாறு பத்மநாப பிரசன்னகுமார் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM