புதுடெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இன்று காலை சந்தித்து பேசினார். டெல்லியை சேர்ந்த கல்லூரி ஒன்றில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்ததாகவும், மீண்டும் முதல்வர் பதவி ஏற்றிருப்பதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார். பிரதமருடனான சந்திப்பு நல்லமுறையில் அமைந்ததாகவும் கருத்து தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM