கீழ்பாக்கம்: சென்னை டிபி.சத்திரம் போலீஸ் குடியிருப்பு 6வது பிளாக்கில் வசிப்பவர் முருகேசன் (35). தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவரது மனைவி நிவேதா (30).இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று மாலை வேலை முடிந்து முருகேசன் வீட்டுக்கு வந்தார். உள்பக்கம் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு நிவேதா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM