திருவள்ளூர்: அம்பத்தூர் சண்முகபுரத்தை சேர்ந்த ரமேஷ், ஞானசேகர், ரமணன் மற்றும் கடம்பத்தூரை சேர்ந்த பிரேம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மாநில நிர்வாகிகள் ஐ.ஏழுமலை, பழஞ்சூர் வின்சென்ட், மாநில வழக்கறிஞர் அணி பொதுச்செயலாளர் ஸ்ரீதர், மாநில இணை செயலாளர் வியாசை சிகா, செய்தி தொடர்பாளர் ரகுநாத், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் முத்துராமன், சிவராமன், ராக்கெட் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/8/2025 3:20:07 PM
-Updated 2/8/2025 3:19:58 PM
-Updated 2/8/2025 3:19:50 PM
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM